Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 11, 2024

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 8, 2024

    WPL 2024: தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் RCB…19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ்!!

    March 8, 2024
    Facebook Twitter Instagram
    Trending
    • 100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!
    • 100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!
    • WPL 2024: தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் RCB…19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ்!!
    • WPL 2024 : யு.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!
    • ‘ஆடுஜீவிதம்’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
    • TANCET, CEETA தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தகவல் மையத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம் – அண்ணா பல்கலைக்கழகம்!
    • “மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது!” – அனுராக் காஷ்யப் புகழாரம்!
    • பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டம்…!
    Facebook YouTube Instagram LinkedIn Twitter Pinterest
    Meenakshi DarbarMeenakshi Darbar
    • வீடு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    Meenakshi DarbarMeenakshi Darbar
    Home»இந்தியா»‘ஆடுஜீவிதம்’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
    இந்தியா

    ‘ஆடுஜீவிதம்’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

    AmigowaysBy AmigowaysMarch 7, 2024Updated:March 8, 2024No Comments9 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஆடுஜீவிதம்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

     

    மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும்.  மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார்.

    leo-solo-release2462023m2

    கேரளத்திலிருந்து அரபு நாட்டுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்லும் இருவர், அரேபியர்களிடம் மாட்டிக் கொண்டு ஆட்டுப் பட்டிகளில் ஆடுகளாகவே வாழ்ந்த துயரக் கதைதான் இந்த நாவலின் கதைக்கரு.  2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.  நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.

    வரும் மார்ச் 28 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில்,  படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    Amigoways
    • Website

    Related Posts

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 8, 2024

    WPL 2024: தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் RCB…19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ்!!

    March 8, 2024

    WPL 2024 : யு.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

    March 8, 2024

    Leave A Reply Cancel Reply

    Top Posts

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 8, 202411

    ‘ஆடுஜீவிதம்’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

    March 7, 20249

    “மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது!” – அனுராக் காஷ்யப் புகழாரம்!

    March 7, 20245

    WPL 2024: தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் RCB…19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ்!!

    March 8, 20243
    Don't Miss

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    By AmigowaysMarch 11, 20242

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 8, 2024

    WPL 2024: தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் RCB…19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ்!!

    March 8, 2024

    WPL 2024 : யு.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

    March 8, 2024
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    About Us
    About Us

    Your source for the lifestyle news. This demo is crafted specifically to exhibit the use of the theme as a lifestyle site. Visit our main page for more demos.

    Address: No: 12 H, Sri Ram complex, 2nd floor, Bypass Road, Madurai - 10.

    Email Us: info@example.com

    Contact: +91 80724 78498

    Facebook Twitter Pinterest YouTube WhatsApp
    Our Picks

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 11, 2024

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 8, 2024

    WPL 2024: தோல்வி பிடியில் சிக்கி தவிக்கும் RCB…19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ்!!

    March 8, 2024
    Most Popular

    100-வது டெஸ்டில் அஸ்வின் | குடும்பத்தினர் முன்னிலையில் பிசிசிஐ சார்பாக மரியாதை!

    March 8, 202411

    ‘ஆடுஜீவிதம்’ புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

    March 7, 20249

    “மலையாள திரைப்பட இயக்குநர்களை நினைத்து மிகவும் பொறாமையாக இருக்கிறது!” – அனுராக் காஷ்யப் புகழாரம்!

    March 7, 20245
    © 2025 Meenakshi Darbar. Designed by Amigoways Technologies.
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.